என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2)
நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) - என் நேசரே
En Nesarae En Arumai Nesarae என் நேசரே என் அருமை நேசரே PowerPoint
En Nesarae En Arumai Nesarae - என் நேசரே என் அருமை நேசரே Lyrics
En Nesarae En Arumai Nesarae PPT
Download En Nesarae En Arumai Nesarae என் நேசரே என் அருமை நேசரே Tamil PPT