🏠  Lyrics  Chords  Bible 

En Nesar Ennudayavar PPT - என் நேசர் என்னுடையவர்

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே


En nesar ennudayavar PowerPoint



En Nesar Ennudayavar - என் நேசர் என்னுடையவர் Lyrics

En Nesar Ennudayavar PPT

Download En nesar ennudayavar Tamil PPT