🏠  Lyrics  Chords  Bible 

En Meetpar Sinthina Raththathinaal PPT - என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்
செய்யும் சுத்தம்!
என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்
செய்யும் சுத்தம்!
முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்
அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்
நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன்
செய்யும் சுத்தம்!


En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் PowerPoint



En Meetpar Sinthina Raththathinaal - என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Lyrics

En Meetpar Sinthina Raththathinaal PPT

Download En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Tamil PPT