Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Janame Mananthirumbu - என் ஜனமே மனந்திரும்பு

என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்

உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்

தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர

உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா மகனே

En Janame Mananthirumbu Lyrics in English

en janamae mananthirumpu
Yesuvidam otivaa
iruthikkaalam vanthaachchu
innamum thaamathamaen

unnai ninaiththu siluvaiyilae
thaakam thaakam entar
unnai iratchikka paavam mannikka
thannaiyae paliyaakkinaar

thooya iraththam unakkaaka
theeya un vaalvu maara
kaayangal unakkaaka
un Nnoyellaam theera

unakkaaka paralokaththil
uraividam kattukiraar
unnaith thaeti varukintar
intu nee aayaththamaa makanae

PowerPoint Presentation Slides for the song En Janame Mananthirumbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Janame Mananthirumbu – என் ஜனமே மனந்திரும்பு PPT
En Janame Mananthirumbu PPT

தமிழ்