🏠 Lyrics Chords Bible

En Devane En Yesuvae - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத் தான் ஏங்குதையா

துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்

உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

En Devane En Yesuvae Lyrics in English

En thaevanae en Yesuvae Ummaiyae naesikkiraேn Athikaalamae thaedukiraேn Aarvamudan naadukiraேn En ullamum en udalum Umakkaakath thaan aenguthaiyaa Thunnaiyaalarae um sirakin Nilalil thaanae kalikooruvaen Jeevanulla naatkalellaam Sthoththarippaen thuthi paaduvaen Ulakam ellaam maayaiyaiyaa Um anpu thaan maaraathaiyaa Padukkaiyilum ninaikkinten Iraach saamaththil thiyaanikkinten

PowerPoint Presentation Slides for the song En Devane En Yesuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Devane En Yesuvae PPT

என் தேவனே என் இயேசுவே En thaevanae en Yesuvae உம்மையே நேசிக்கிறேன் Ummaiyae naesikkiraேn அதிகாலமே தேடுகிறேன் Athikaalamae thaedukiraேn ஆர்வமுடன் நாடுகிறேன் Aarvamudan naadukiraேn என் உள்ளமும் என் உடலும் En ullamum en udalum உமக்காகத் தான் ஏங்குதையா Umakkaakath thaan aenguthaiyaa துணையாளரே உம் சிறகின் Thunnaiyaalarae um sirakin நிழலில் தானே களிகூருவேன் Nilalil thaanae kalikooruvaen ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla naatkalellaam ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் Sthoththarippaen thuthi paaduvaen உலகம் எல்லாம் மாயையையா Ulakam ellaam maayaiyaiyaa உம் அன்பு தான் மாறாதையா Um anpu thaan maaraathaiyaa படுக்கையிலும் நினைக்கின்றேன் Padukkaiyilum ninaikkinten இராச் சாமத்தில் தியானிக்கின்றேன் Iraach saamaththil thiyaanikkinten

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum