என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே – 2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன் – 2
உம் வல்லமை உம் மகிமை
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா – 2
படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன் – 2
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா – 2
மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது – 2
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம் – 2
En Devane En Rajanae Lyrics in English
En thaevanae en iraajanae
Thaedukiraேn athikaalamae – 2
Thaevaiyellaam neerthaanaiyyaa
Jeevanulla naatkalellaam
Thannnneerillaa nilam pola
Thaakamaayirukkiraேn – 2
Um vallamai um makimai
(en)ullam ellaam aenguthayyaa – 2
Padukkaiyilum ninaikkinten
Nadu iravil thiyaanikkinten – 2
Um ninaivu en kanavu
Uravellaam neerthaanaiyyaa – 2
Maelaanathu um paeranpu
Uyirinum maelaanathu – 2
En uthadu ummai thuthikkum
Uyirulla naatkalellaam – 2
PowerPoint Presentation Slides for the song En Devane En Rajanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devane En Rajanae – என் தேவனே என் இராஜனே PPT
En Devane En Rajanae PPT

