🏠  Lyrics  Chords  Bible 

En Aiya Thinam Unai Nambi Naan PPT - என் ஐயா தினம் உனை நம்பி நான்

என் ஐயா, தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ? - மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ?
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது?


En Aiya Thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் PowerPoint



En Aiya Thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான் Lyrics

En Aiya Thinam Unai Nambi Naan PPT

Download En Aiya Thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் Tamil PPT