Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathumavin Deebamae - என்னாத்துமாவின் தீபமே

1. என்னாத்துமாவின் தீபமே
என்னருமை இரட்சகனே
நீ ரென் சமீபமிருந்தால்
இருள் பகலாய் மாறுமே

2. கண் மயங்கி நான் நித்திரையில்
களைப்புற்றுக் கிடக்கையில்
உன் மடியிலென் இரட்சகா
ஒதுக்கி வைத்துக் காரையா

3. காலை முதல் மாலை வரை
கர்த்தாவே நீரென்னோடிரும்
உம்மையல்லாம் ஓர் பொழுதும்
உயிர் விடத் துணிவேனே

என்னாத்துமாவின் தீபமே – En Aathumavin Deebamae Lyrics in English

1. ennaaththumaavin theepamae
ennarumai iratchakanae
nee ren sameepamirunthaal
irul pakalaay maarumae

2. kann mayangi naan niththiraiyil
kalaipputtuk kidakkaiyil
un matiyilen iratchakaa
othukki vaiththuk kaaraiyaa

3. kaalai muthal maalai varai
karththaavae neerennotirum
ummaiyallaam or poluthum
uyir vidath thunnivaenae

PowerPoint Presentation Slides for the song என்னாத்துமாவின் தீபமே – En Aathumavin Deebamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathumavin Deebamae – என்னாத்துமாவின் தீபமே PPT
En Aathumavin Deebamae PPT

என்னாத்துமாவின் தீபமே என்னருமை இரட்சகனே ரென் சமீபமிருந்தால் இருள் பகலாய் மாறுமே கண் மயங்கி நித்திரையில் களைப்புற்றுக் கிடக்கையில் மடியிலென் இரட்சகா ஒதுக்கி வைத்துக் காரையா தமிழ்