Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eduthu Varukiren Koduthu - -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய்

எனை தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய்

எனை தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய்

எனை தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய்
என் இறைவா ஏற்றிடுவாய்

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

Eduthu Varukiren Koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் Lyrics in English

eduththu varukiraen koduththu makilkiraen aettidu eniraivaa
un thiruppali peedam archchanai malaraay malarnthida arul purivaay.

umakkukantha paliyil palipporulaay thinam tharuvaen aettiduvaay

enai tharuvaen aettiduvaay
varuvaen aettiduvaay
en iraivaa aettiduvaay
varuvaen aettiduvaay
en iraivaa aettiduvaay

eduththu varukiraen koduththu makilkiraen aettidu eniraivaa
un thiruppali peedam archchanai malaraay malarnthida arul purivaay.

thuyar thutaiththidum karamaay pannivitaipuriya varuvaen aettiduvaay

enai tharuvaen aettiduvaay
varuvaen aettiduvaay
en iraivaa aettiduvaay
varuvaen aettiduvaay
en iraivaa aettiduvaay

eduththu varukiraen koduththu makilkiraen aettidu eniraivaa
un thiruppali peedam archchanai malaraay malarnthida arul purivaay.

thinam alinthidum manithaththil vitiyalai kanntida varuvaen aettiduvaay

enai tharuvaen aettiduvaay
varuvaen aettiduvaay
en iraivaa aettiduvaay
varuvaen aettiduvaay
en iraivaa aettiduvaay

eduththu varukiraen koduththu makilkiraen aettidu eniraivaa
un thiruppali peedam archchanai malaraay malarnthida arul purivaay.
eduththu varukiraen koduththu makilkiraen aettidu eniraivaa
un thiruppali peedam archchanai malaraay malarnthida arul purivaay.

PowerPoint Presentation Slides for the song Eduthu Varukiren Koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eduthu Varukiren Koduthu – -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் PPT
Eduthu Varukiren Koduthu PPT

Eduthu Varukiren Koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் Song Meaning

I take it and I am glad to give it, my Lord
May your Tirupali pedam archana bloom like a flower.

I will burn you daily as an offering in your sacrifice

I will give it to you
I will come and load it
Oh my God, please
I will come and load it
Oh my God, please

I take it and I am glad to give it, my Lord
May your Tirupali pedam archana bloom like a flower.

I will come to the workplace with a hand that wipes away sorrow

I will give it to you
I will come and load it
Oh my God, please
I will come and load it
Oh my God, please

I take it and I am glad to give it, my Lord
May your Tirupali pedam archana bloom like a flower.

I will come and light the dawn in the man who destroys the day

I will give it to you
I will come and load it
Oh my God, please
I will come and load it
Oh my God, please

I take it and I am glad to give it, my Lord
May your Tirupali pedam archana bloom like a flower.
I take it and I am glad to give it, my Lord
May your Tirupali pedam archana bloom like a flower.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்