Bible
🏠 Lyrics Chords Bible

Edai Kurithum - எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்

கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்

வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்

என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

Edai Kurithum Lyrics in English

Ethaikkuriththum kalakkam illappaa Ellaavattirkaakavum nanti solluvaen Yaar maelum kasappu illappaa Ellaarukkaakavum mantaduvaen Ethaik kuriththum kalakkam illappaa Ithuvarai uthavi seytheer Inimaelum uthavi seyveer Kavalaikal perukumpothu Karththar ennaith thaettaுkireer Eppothum en munnae Ummaith thaan niraுththiyullaen Valappakkaththil iruppathanaal Naan asaikkappaduvathillai thakappan En samookam mun sellum Ilaippaaraுthal tharuvaen enteer

PowerPoint Presentation Slides for the song Edai Kurithum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Edai Kurithum PPT

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா Ethaikkuriththum kalakkam illappaa எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் Ellaavattirkaakavum nanti solluvaen யார் மேலும் கசப்பு இல்லப்பா Yaar maelum kasappu illappaa எல்லாருக்காகவும் மன்றாடுவேன் Ellaarukkaakavum mantaduvaen எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா Ethaik kuriththum kalakkam illappaa இதுவரை உதவி செய்தீர் Ithuvarai uthavi seytheer இனிமேலும் உதவி செய்வீர் Inimaelum uthavi seyveer கவலைகள் பெருகும்போது Kavalaikal perukumpothu கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் Karththar ennaith thaettaுkireer எப்போதும் என் முன்னே Eppothum en munnae உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் Ummaith thaan niraுththiyullaen வலப்பக்கத்தில் இருப்பதனால் Valappakkaththil iruppathanaal நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் Naan asaikkappaduvathillai thakappan என் சமூகம் முன் செல்லும் En samookam mun sellum இளைப்பாறுதல் தருவேன் என்றீர் Ilaippaaraுthal tharuvaen enteer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar