Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dhinam Thedi - அதிகாலை தினம் தேடியே-Adhikaalai

அதிகாலை தினம் தேடியே – உம்
முகத்தினில் விழித்திடுவேன்
புதுகிருபை அதை தேடியே – உம்
பாதத்தில் அமர்ந்திடுவேன்
ஆனந்தம் பேரின்பம் – என்
அன்பின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன்
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே
உம்மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

3. கண்ணிமை நேரம் உமை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi Lyrics in English

Athikaalai thinam thaetiyae – um
Mukaththinil viliththiduvaen
Puthukirupai athai thaetiyae – um
Paathaththil amarnthiduvaen
Aanantham paerinpam – en
Anpin paathaththilae
Raajaa Alleluya – en
Thaevaa Alleluya

1. Karangalai viriththu karththarai paarththu
Kaalaiyil panninthiduvaen
Kavalaiyai maranthu makilvudan irunthu
Makimaiyai seluththiduvaen
Paathaththilae mukam pathiththu
Muththangal seythiduvaen
Raajaa Alleluya – en
Thaevaa Alleluya

2. Kathiravan varum mun karththarai thaeda
Kannkalum viliththiduthae
Ummanam kulira en manam paada
Aayaththamaakiduthae
Um vasanam thiyaaniththida
Ullam kaaththiduthae
Raajaa Alleluya – en
Thaevaa Alleluya

3. Kannnnimai naeram umai maravaamal
Karuththaay ninaiththidavae
Kanivaay irangi karunnai eenthu
Karaththaal annaiththidumae
Naal muluthum vallamaiyaal
Nithamum nanaiththidumae
Raajaa Alleluya – en
Thaevaa Alleluya

PowerPoint Presentation Slides for the song அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhinam Thedi – அதிகாலை தினம் தேடியே-Adhikaalai PPT
Dhinam Thedi PPT

அல்லேலூயா ராஜா தேவா உம் தேடியே பாதத்திலே கர்த்தரை அதிகாலை தினம் முகத்தினில் விழித்திடுவேன் புதுகிருபை பாதத்தில் அமர்ந்திடுவேன் ஆனந்தம் பேரின்பம் அன்பின் கரங்களை விரித்து தமிழ்