🏠 Lyrics Chords Bible

Devathi Devae Neerae - தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை
ஜீவாமிர்தம் தரு வீரே

ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கைசெய்து

நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் மரித்
தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்
நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி
நேசா விஸ்வாசா இராசா சருவ ஜீவ

பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா துணை
நல்லாயனே என்பேன் வல்லாய்
சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்
தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி

பண்டே மறைகை கொண்டே இதயத் தொண்டே புரிந்
தண்டே வரும் உதவி உண்டே
விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும்
வேதா என் தாதா அதீதா மகத்வமான

Devathi Devae Neerae Lyrics in English

Thaevaathi thaevae neerae sevikkil ummai Jeevaamirtham tharu veerae Eevaakiya thayavai naavaalum nayamperap Paavaalum evarmunum ovaa tharikkaiseythu Nante arul ente kolaikkuch sentay marith Thante nee paeyai muttaுm ventay Ninte ivvulakinil antadakavae nampi Naesaa visvaasaa iraasaa saruva jeeva Pollaa ulakam allo ithanil sellaa thunnai Nallaayanae enpaen vallaay Sallaapa noolil athi ullaasa maevinitham Thaayaa maathooyaa nannaeyaa surarkal pathi Panntae maraikai konntae ithayath thonntae purin Thanntae varum uthavi unntae Vinntae kuraikalum thanntai sukirthamaakum Vaethaa en thaathaa atheethaa makathvamaana

PowerPoint Presentation Slides for the song Devathi Devae Neerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devathi Devae Neerae PPT

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை Thaevaathi thaevae neerae sevikkil ummai ஜீவாமிர்தம் தரு வீரே Jeevaamirtham tharu veerae ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப் Eevaakiya thayavai naavaalum nayamperap பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கைசெய்து Paavaalum evarmunum ovaa tharikkaiseythu நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் மரித் Nante arul ente kolaikkuch sentay marith தன்றே நீ பேயை முற்றும் வென்றாய் Thante nee paeyai muttaுm ventay நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி Ninte ivvulakinil antadakavae nampi நேசா விஸ்வாசா இராசா சருவ ஜீவ Naesaa visvaasaa iraasaa saruva jeeva பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா துணை Pollaa ulakam allo ithanil sellaa thunnai நல்லாயனே என்பேன் வல்லாய் Nallaayanae enpaen vallaay சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம் Sallaapa noolil athi ullaasa maevinitham தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி Thaayaa maathooyaa nannaeyaa surarkal pathi பண்டே மறைகை கொண்டே இதயத் தொண்டே புரிந் Panntae maraikai konntae ithayath thonntae purin தண்டே வரும் உதவி உண்டே Thanntae varum uthavi unntae விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும் Vinntae kuraikalum thanntai sukirthamaakum வேதா என் தாதா அதீதா மகத்வமான Vaethaa en thaathaa atheethaa makathvamaana

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum