பல்லவி
தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ
சரணங்கள்
1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
5. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை
6. தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை
7. ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
8. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை
9. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை
தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyunkal Allaeluyah Lyrics in English
pallavi
thaevanaith thuthiyungal – allaelooyaa
thaevanaith thuthiyungal – aa-aa-aa-aa
saranangal
1. avarutaiya parisuththa sthalaththil
avaraith thuthiyungal – allaelooyaa – thaevanai
2. avar vallamai vilangum aakaaya virivaip
paarththuth thuthiyungal – allaelooyaa – thaevanai
3. avar vallamaiyulla kiriyaikalukkaaka
avaraith thuthiyungal – allaelooyaa – thaevanai
4. maatchimai porunthiya makaththuvaththirkaay
avaraith thuthiyungal – allaelooyaa – thaevanai
5. ekkaala thoniyotae avaraith thuthiyungal
veennai suramanndalaththotae – allaelooyaa – thaevanai
6. thampurodum nadanaththodum thuthiyungal
yaalodum theengulalodum – allaelooyaa – thaevanai
7. osaiyulla kaiththaalangalodum
avaraith thuthiyungal – allaelooyaa – thaevanai
8. paerosaiyulla kaiththaalangalodum
avaraith thuthiyungal – allaelooyaa – thaevanai
9. suvaasamulla yaavum karththaraith thuthiyungal
allaelooyaa aamen – allaelooyaa – thaevanai
PowerPoint Presentation Slides for the song தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyunkal Allaeluyah
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanai Thuthiyunkal Allaeluyah – தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா PPT
Devanai Thuthiyunkal Allaeluyah PPT
தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyunkal Allaeluyah Song Meaning
refrain
Praise God – Alleluia
Praise God – Ah-ah-ah-ah
stanzas
1. In His holy place
Praise Him – Alleluia – God
2. The expanse of space in which His might is manifested
Look and praise – hallelujah – God
3. For His Mighty Works
Praise Him – Alleluia – God
4. For majesty of majesty
Praise Him – Alleluia – God
5. Praise Him with a trumpet blast
Alleluia - to the Lord - with the lute
6. Praise with tambourine and dance
Alleluia to the Lord - Alleluia - God
7. With melodious cymbals
Praise Him – Alleluia – God
8. With greedy hands
Praise Him – Alleluia – God
9. Praise the Lord, all that has breath
Alleluia Amen – Alleluia – God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதியுங்கள் அல்லேலூயா தேவனை அவரைத் தேவனைத் கைத்தாளங்களோடும் பல்லவி ஆஆஆஆ சரணங்கள் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப் பார்த்துத் வல்லமையுள்ள கிரியைகளுக்காக தமிழ்
