Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devan Seitha Nanmaikalkkellam - தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே-2
நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது-2

1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல்-2
தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது-2
ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ-2
சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

4.முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ-2
ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan Seitha Nanmaikalkkellam Lyrics in English

Dhevan seytha nanmaikalukkellaam
Nanti sollidavae-2
Naavum pothaathu naalum pothaathu
Aayulum pothaathu-2

1.vaalvin valiyil kaalkal maelum
Thalarnthu veelaamal-2
Thaangi nadaththalai ninaikkaiyilae
En kannkal niraikintathae-2-Dhevan seytha

2.paaviyaam ennai meettida Yesu
Kalvaariyil thanathu-2
Jeevan thanthathu ninaikkaiyilae
En kannkal niraikintathae-2-Dhevan seytha

3.aannikal kaalil atikkappattathu
En peyarkaayanto-2
Siluvaiyin anpai ninaikkaiyilae
En kannkal niraikintathae-2-Dhevan seytha

4.mulmuti sooti thongappattathu
En peyarkkaayanto-2
Ovvoru naalum ninaikkaiyilae
En kannkal niraikintathae-2-Dhevan seytha

PowerPoint Presentation Slides for the song தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan Seitha Nanmaikalkkellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Seitha Nanmaikalkkellam – தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் PPT
Devan Seitha Nanmaikalkkellam PPT

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan Seitha Nanmaikalkkellam Song Meaning

For all the good things God has done
Thank you-2
We are not enough and the day is not enough
Life is not enough-2

1. More legs on the way of life
Without falling loose-2
Thinking about bearing
My eyes are full-2-God made

2. Jesus save me as a sinner
His-2 at Calvary
Life is thought
My eyes are full-2-God made

3. Nails were driven into the feet
My name is Kayanro-2
Remember the love of the cross
My eyes are full-2-God made

4. The hair was hung up
My name is Kaiyanro-2
Think about it every day
My eyes are full-2-God made

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்த நினைக்கையிலே கண்கள் நிறைகின்றதேதேவன் போதாது நாளும் தேவன் நன்மைகளுக்கெல்லாம் நன்றி சொல்லிடவே நாவும் ஆயுளும் வாழ்வின் வழியில் கால்கள் தளர்ந்து வீழாமல் தாங்கி நடத்தலை தமிழ்