1. தேவா என்னைப் படைக்கிறேன்
இதோ என் யாவும் தாறேன்
உந்தன் மா நேசம் எந்தனை
பந்திப்பதினால்
என் நேசம் பாசம் யாவையும்
இதோ அங்கீகரியும்
உம்மால் காக்கப்பட்டென்றும் நான்
நிலைத்திருப்பேன்!
Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் PowerPoint
Devaa Ennai Padaikkirean - தேவா என்னைப் படைக்கிறேன் Lyrics
Devaa Ennai Padaikkirean PPT
Download Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் Tamil PPT