Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Vasanathaiyae - தேவ வசனத்தையே

தேவ வசனத்தையே

பல்லவி

தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. – தேவ

சரணங்கள்

1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. – தேவ

2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. – தேவ

3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான்
தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். – தேவ

4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். – தேவ

5. கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். – தேவ

Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே Lyrics in English

Thaeva vasanaththaiyae

Pallavi

Thaeva vasanaththaiyae neeraavaludan kaettathanin
Seykaikkaararumaakungalaen sevvaiyaavae. – thaeva

Saranangal

1. Seykaiyatta kaelvikkaaran meyyaayth thannilai maranthaan
Aiyo avan nirppaakkiyanae, arulillaanae. – thaeva

2. Poorana viduthalaiyin aarananthannil nilaiththuth
Thaaranniyil narseykaiyullon thakupaakkiyanae. – thaeva

3. Thaevamakimai navilum naavaiyadakkaamalae thaan
Theengura ithayam eththuvon, theyvapaththi yavam. – thaeva

4. Anaathar vithavaikalai aathariththula kaarkarai
Anukaathu kaappathae paththi ampara thanthai mun. – thaeva

5. Kirupai vinnnappangalin thiru aaviyai yoottaுvan
Pithaavai yaaviyunnmaiyilum sathaa panniveer. – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே PPT
Deva Vasanathaiyae PPT

தேவ வசனத்தையே பல்லவி நீராவலுடன் கேட்டதனின் செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே சரணங்கள் செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான் ஐயோ நிர்ப்பாக்கியனே அருளில்லானே பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் தமிழ்