Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Sabaiyile Devan - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம்

Deva sabaiyile devan Lyrics in English

Thaeva Sabaiyilae Dhevan eluntharulinaar Parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraarpayaththotae nal pakthiyotae thaevanai aaraathippom veennaikal kaikalil aenthiyae thuthippomaapaththu naalil arannaam kottaை niththiya kanmalaiyae yaakkopin Dhevan nam ataikkalamaeiraappakalaay than kannmannipol thoongaathu kaappavarae thaayinum maelaaka thaangi aatharippaarulakin mutivu varaikkum naan unnotiruppaen entarae alpaa omaekaa ennum naamaththorivarsaaththaanin kottaை thakarththoliya aekamaay thuthiththiduvom saaththaanai jeyiththa Yesu namakkunntaeHosanna paati aarpparippom unnatha thaevanaiyae jae jeya raajanukku jeyam moolangiduvom

PowerPoint Presentation Slides for the song Deva sabaiyile devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Sabaiyile Devan – தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் PPT
Deva Sabaiyile Devan PPT

Deva sabaiyile devan Song Meaning

God arose in the assembly of God
In the midst of the saints the child Jesus walks

Fear and good piety
Let's worship God
Let us praise with harps in our hands

Aranam Fort in the day of danger
Eternal rock
The God of Jacob is our refuge

Like his eyes at night
Don't sleep protector
He will support and support more than his mother

Me till the end of the world
I will be with you
He is called Alpha Omega

Destroy Satan's fortress
Let us praise together
We have Jesus who defeated Satan

Let's sing Hosanna and pray
Supreme God
Congratulations to Jay Jaya Rajan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் இயேசு கோட்டை தேவ சபையிலே எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் உலாவுகிறார்பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்ஆபத்து நாளில் தமிழ்