Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Devaa Thiriyega Deva - தேவ தேவா திரியேக தேவா

பல்லவி

தேவ தேவா! திரியேக தேவா!
தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா!

சரணங்கள்

1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்
ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ

2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்
நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ

3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்
சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ

4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்
எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும் – தேவ

5. பாவி மீளவே பிசாசு மாளவே
பாரி லேசு நாம மெங்கும் பரம்பி வாழவே – தேவ

Deva Devaa Thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Lyrics in English

Pallavi thaeva thaevaa! Thiriyaeka thaevaa! Thoththiram thuthi yumakku aettidum yovaa! Saranangal 1. Aavalaaka ethir paarththa atiyaar aasiyuravae innava aanntaiyaliththa – thaeva 2. Senta aanntinil vantha sothanaikalil nintu kaaththarul purintha nantiyunarnthu – thaeva 3. Panjam pataikkum pala kollai Nnoykkum sanjalangalinti samaathaanamaayk kaaththa – thaeva 4. Intha aanntinil varum idar yaavukkum enthaiyae emakkirangi entum aanndidum – thaeva 5. Paavi meelavae pisaasu maalavae paari laesu naama mengum parampi vaalavae – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Devaa Thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Devaa Thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா PPT
Deva Devaa Thiriyega Deva PPT

தேவ தேவா ஆண்டினில் பல்லவி திரியேக தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா சரணங்கள் ஆவலாக எதிர் பார்த்த அடியார் ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த சென்ற தமிழ்