Bible
🏠 Lyrics Chords Bible

Deva Anbin Perukkai Paar - தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!
மேல் வீட்டை இயேசு விட்டார்;
மா பாடனுபவித்தார் (2)
பாதகமுள்ள லோகத்தாரை
பாவத்தினின்று மீட்க

பல்லவி

அற்புதமான நேசந்தான்!
அவரன்பு எனக்கு;
தேவ குமாரன் எனக்காய்
உதிரம் சிந்தினார்

2. நிந்தை எனக்காய் சகித்தார்
பாவங்கள் எல்லாம் சுமந்தார்
மன்னிக்கும்படியாக (2)
பாவம் பயம் தேவ கோபம்
யாவற்றையும் நீக்க – அற்புத

3. பேயின் வலைகள் கிழிந்திட,
சாவின் கூர் ஒடிந்திட
என் நேசர் மரித்தார் (2)
பரிசுத்தமாய் ஜீவிக்க
இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Lyrics in English

Thaeva anpin perukkaip paar – Deva Anbin Perukkai Paar 1. Thaeva anpin perukkaip paar! Mael veettaை Yesu vittar; Maa paadanupaviththaar (2) Paathakamulla lokaththaarai Paavaththinintu meetka Pallavi Arputhamaana naesanthaan! Avaranpu enakku; Thaeva kumaaran enakkaay Uthiram sinthinaar 2. Ninthai enakkaay sakiththaar Paavangal ellaam sumanthaar Mannikkumpatiyaaka (2) Paavam payam thaeva kopam Yaavattaைyum neekka – arputha 3. Paeyin valaikal kilinthida, Saavin koor otinthida En naesar mariththaar (2) Parisuththamaay jeevikka Iratchippaith thiranthaar – arputha

PowerPoint Presentation Slides for the song Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் PPT Deva Anbin Perukkai Paar PPT

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar Thaeva anpin perukkaip paar – Deva Anbin Perukkai Paar 1. தேவ அன்பின் பெருக்கைப் பார்! 1. Thaeva anpin perukkaip paar! மேல் வீட்டை இயேசு விட்டார்; Mael veettaை Yesu vittar; மா பாடனுபவித்தார் (2) Maa paadanupaviththaar (2) பாதகமுள்ள லோகத்தாரை Paathakamulla lokaththaarai பாவத்தினின்று மீட்க Paavaththinintu meetka பல்லவி Pallavi அற்புதமான நேசந்தான்! Arputhamaana naesanthaan! அவரன்பு எனக்கு; Avaranpu enakku; தேவ குமாரன் எனக்காய் Thaeva kumaaran enakkaay உதிரம் சிந்தினார் Uthiram sinthinaar 2. நிந்தை எனக்காய் சகித்தார் 2. Ninthai enakkaay sakiththaar பாவங்கள் எல்லாம் சுமந்தார் Paavangal ellaam sumanthaar மன்னிக்கும்படியாக (2) Mannikkumpatiyaaka (2) பாவம் பயம் தேவ கோபம் Paavam payam thaeva kopam யாவற்றையும் நீக்க – அற்புத Yaavattaைyum neekka – arputha 3. பேயின் வலைகள் கிழிந்திட, 3. Paeyin valaikal kilinthida, சாவின் கூர் ஒடிந்திட Saavin koor otinthida என் நேசர் மரித்தார் (2) En naesar mariththaar (2) பரிசுத்தமாய் ஜீவிக்க Parisuththamaay jeevikka இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத Iratchippaith thiranthaar – arputha

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar