Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Desam Yesuvin - தேசம் இயேசுவின்

YISHI NASRINATHKI JEH! -2
தேசம் இயேசுவின் அன்பைக் காணட்டும்…
நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… (2)
பாசம் உள்;ளங்களிலே பொங்கட்டும்- ஜனம்
மீட்பினை அடைந்திடட்டும் – இயேசுவின்
வருகையில் இணைந்திடட்டும்…
இந்த தேசம் மறுரூபம்
காணும் காலம் – இல்லை தூரம்

1. பாகால் வணக்கம் ஒழிந்து போகும்
திரை அரங்கங்கள் சபையாய் மாறும்
இருளனைத்தும் விலகி ஓடும்
திரள் கூட்டம் மனமாற்றம் காணும்
திறப்பினிலே நின்றிடுவோம் – இதை
ஜெபத்தினிலே வென்றிடுவோம்

2. திருச்சபைகள் ஒன்றெனச் சேரும்
பிரிவினை களைந்து ஓர் உடலாகும்
இயேசுவின் இராஜ்ஜியம் எங்கும் மலரும்
சிலுவைக்கொடி எங்கெங்கும் பறக்கும் (திறப்பினிலே..)
3. தீவிரவாதம் ஒழிந்துபோகும்
மனிதநேயம் சுவாசமாய் மாறும்
வறியவரின் இல்லாமை மாறும்
எளியவரின் கல்லாமை நீங்கும் (திறப்பினிலே..)

Desam Yesuvin- தேசம் இயேசுவின் Lyrics in English

YISHI NASRINATHKI JEH! -2 thaesam Yesuvin anpaik kaanattum… naasam ellaikalengum oyattum… (2) paasam ul;langalilae pongattum- janam meetpinai atainthidattum – Yesuvin varukaiyil innainthidattum… intha thaesam maraுroopam kaanum kaalam – illai thooram 1. Paakaal vanakkam olinthu pokum thirai arangangal Sabaiyaay maaraுm irulanaiththum vilaki odum thiral koottam manamaattam kaanum thirappinilae nintiduvom – ithai jepaththinilae ventiduvom 2. ThiruchSabaikal ontenach serum pirivinai kalainthu or udalaakum Yesuvin iraajjiyam engum malarum siluvaikkoti engaெngum parakkum (thirappinilae..) 3. Theeviravaatham olinthupokum manithanaeyam suvaasamaay maaraுm variyavarin illaamai maaraுm eliyavarin kallaamai neengum (thirappinilae..)

PowerPoint Presentation Slides for the song Desam Yesuvin- தேசம் இயேசுவின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desam Yesuvin – தேசம் இயேசுவின் PPT
Desam Yesuvin PPT

இயேசுவின் மாறும் திறப்பினிலே தேசம் காணும் YISHI NASRINATHKI JEH அன்பைக் காணட்டும்… நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… பாசம் உள்ளங்களிலே பொங்கட்டும் ஜனம் மீட்பினை அடைந்திடட்டும் தமிழ்