Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deiveega Koodaram - தெய்வீகக் கூடாரமே என்

தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா

ஈசோப்பினால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைவின்றி பனி போல வெண்மையாவோம்
உம் திரு வார்த்தையினால்

அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும்

தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்

Deiveega koodaram Lyrics in English

Theyveekak koodaaramae en thaevanin sannithiyae thaeti oti vanthom thevittatha paakkiyamaemakimai makimai maatchimai maaraa en naesarukkaekalvaari thiruppeedamae karai pokkum thiru iraththamae uyirulla Parisuththa jeeva paliyaaka oppuk koduththom aiyaaeesoppinaal kaluvum inte suththamaavom uraivinti pani pola vennmaiyaavom um thiru vaarththaiyinaalappaa um samookaththin appangal naangal aiyaa eppothum um thiruppaatham amarnthida aengith thavikkintomulakaththin velichcham naangal umakkaay sudar viduvom aanantha thailaththaal apishaekiyum aiyaa anal mootti eriya vidumthoopamaay naraுmanamaay thuthikalai seluththukirom ennaalum eppothum ellaa jepaththodum aaviyil jepikkintomjeevanulla puthiya maarkkam thantheer aiyaa makaa Parisuththa koodaaraththirkullae makimaiyil nulainthu vittaோm

PowerPoint Presentation Slides for the song Deiveega koodaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deiveega Koodaram – தெய்வீகக் கூடாரமே என் PPT
Deiveega Koodaram PPT

Deiveega koodaram Song Meaning

My divine tent
The presence of God
We ran in search
What a blessing

Glory Glory Glory
Not for my friend

Calvary is the shrine
Staining Mr. Blood
As a living holy life-sacrifice
We agreed sir

Wash with aesop
Let's get clean today
Let us be white as snow without frost
By your word

Father of your community
Pancakes we sir
Always sit without turning
We are longing

We are the light of the world
Let's burn you
Abhishek also with Ananda Thaylam sir
Heat will burn

Fragrant like incense
We praise
Always with all prayer
We pray in the spirit

Lively new
Sir, give me the way
Inside the Holy of Holies
We have entered into glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் ஐயா திரு பரிசுத்த நாங்கள் எப்போதும் தெய்வீகக் கூடாரமே தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமேமகிமை மகிமை மாட்சிமை மாறா நேசருக்கேகல்வாரி தமிழ்