🏠  Lyrics  Chords  Bible 

Deivattu Kuttiku PPT - தெய்வாட்டுக்குட்டிக்கு

1. தெய்வாட்டுக்குட்டிக்கு
பன் முடி சூட்டிடும்
இன்னிசையாப் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம்
சதா காலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்.


Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு PowerPoint



Deivattu Kuttiku - தெய்வாட்டுக்குட்டிக்கு Lyrics

Deivattu Kuttiku PPT

Download Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு Tamil PPT