Bible
🏠 Lyrics Chords Bible

Christmas Endraal - Christmas என்றால் கொண்டாட்டமே

Christmas என்றால் கொண்டாட்டமே

Christmas என்றால் கொண்டாட்டமே
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாடுவாங்களே

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்ததினாலே
நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
இயேசு இங்க வந்ததினாலே-2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

கொடிய வியாதி பறந்து போகுமே
யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே-2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

Christmas Endraal Lyrics in English

Christmas ental konndaattamae Aatippaati makilum naatkalae Ontaka kootiyae karangalai thattiyae Yesuvai konndaaduvaangalae Laa laa laa laa lai laa laa lai-5 Lalla laa la laa la la lai Vaalkkai ellaam selippaakumae Yesu intu piranthathinaalae Nam vaalkkai maaraுmae puthu vali thirakkumae Yesu inga vanthathinaalae-2 Laa laa laa laa lai laa laa lai-5 Lalla laa la laa la la lai Kotiya viyaathi paranthu pokumae Yekovaa raaqppaa ennai thoduvaarae Viduvikkum thaevanae manithanaaka vanthaarae En vaalvil payamillaiyae-2 Laa laa laa laa lai laa laa lai-5 Lalla laa la laa la la lai

PowerPoint Presentation Slides for the song Christmas Endraal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Christmas Endraal PPT

Christmas என்றால் கொண்டாட்டமே Christmas ental konndaattamae ஆடிப்பாடி மகிழும் நாட்களே Aatippaati makilum naatkalae ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே Ontaka kootiyae karangalai thattiyae இயேசுவை கொண்டாடுவாங்களே Yesuvai konndaaduvaangalae லா லா லா லா லை லா லா லை-5 Laa laa laa laa lai laa laa lai-5 லல்ல லா ல லா ல ல லை Lalla laa la laa la la lai வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே Vaalkkai ellaam selippaakumae இயேசு இன்று பிறந்ததினாலே Yesu intu piranthathinaalae நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே Nam vaalkkai maaraுmae puthu vali thirakkumae இயேசு இங்க வந்ததினாலே-2 Yesu inga vanthathinaalae-2 லா லா லா லா லை லா லா லை-5 Laa laa laa laa lai laa laa lai-5 லல்ல லா ல லா ல ல லை Lalla laa la laa la la lai கொடிய வியாதி பறந்து போகுமே Kotiya viyaathi paranthu pokumae யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே Yekovaa raaqppaa ennai thoduvaarae விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே Viduvikkum thaevanae manithanaaka vanthaarae என் வாழ்வில் பயமில்லையே-2 En vaalvil payamillaiyae-2 லா லா லா லா லை லா லா லை-5 Laa laa laa laa lai laa laa lai-5 லல்ல லா ல லா ல ல லை Lalla laa la laa la la lai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum