Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Be Holy - இல்ல நீ காலி

Be Holy, இல்ல நீ காலி
இயேசுவில் இல்லனா எதிராளி
சாத்தான் வந்து மிரட்டிடுவான்
உன்னை ஓடத் துரத்திடுவான்
முடிவில் எல்லாம் அழிச்சிடுவான்
அன்னே, அக்கா, தம்பி, தங்க
எல்லாம் ஓடி வாங்க

பரிசுத்தம் இழந்து போன தாவீது
பரமபிதாவிடம் வந்து சேர்ந்தான்(பா)
பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டு
பரிசுத்தமாய் வாழ கற்றுக்கொண்டான் (2)
உனக்குள் என்ன இருக்கு ?
அது தெரிய வேண்டும் உனக்கு (2)
உன்னத வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட

சொத்தழித்தக் கெட்ட குமாரன் வந்து
மன்னிப்புக் கேட்டுக் (தலை)குனிஞ்சு நின்றான்
அப்பாவின் வீட்டினில் பங்கு பெற்று
ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டான் (2)
அன்னே காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு
அக்கா காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு
மறுமையின் வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட

Be Holy இல்ல நீ காலி Lyrics in English

Be Holy, illa nee kaali
Yesuvil illanaa ethiraali
Saaththaan vanthu miratdiduvaan
Unnai odath thuraththiduvaan
Mutivil ellaam alichchiduvaan
Annae, akkaa, thampi, thanga
Ellaam oti vaanga

Parisuththam ilanthu pona David
Paramapithaavidam vanthu sernthaan(paa)
Paavangal ellaamae neekkappattu
Parisuththamaay vaala kattaுkkonndaan (2)
Unakkul enna irukku ?
Athu theriya vaenndum unakku (2)
Unnatha vaalvinaip pettaு nee vaalnthida

Soththaliththak ketta kumaaran vanthu
Mannippuk kaettuk (thalai)kuninju nintan
Appaavin veettinil pangu pettaு
Aasirvaathangalaip pettaுk konndaan (2)
Annae kaalakkanakku, athu mutiyappothu unakku
Akkaa kaalakkanakku, athu mutiyappothu unakku
Maraுmaiyin vaalvinaip pettaு nee vaalnthida

PowerPoint Presentation Slides for the song Be Holy இல்ல நீ காலி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Be Holy – இல்ல நீ காலி PPT
Be Holy PPT

உனக்கு பெற்று அன்னே அக்கா வாழ்வினைப் வாழ்ந்திட காலக்கணக்கு முடியப்போது Be Holy இல்ல காலி இயேசுவில் இல்லனா எதிராளி சாத்தான் மிரட்டிடுவான் உன்னை ஓடத் தமிழ்