Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

Athisayangal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர் Lyrics in English

Athisayangal Seigiravar
athisayangal seykiravar nam arukil irukkiraar
arputhangal seykiravar aesu namakkul varukiraar (2)

1. thannnneerai iraththamaay maattinaar athisayam - ekipthin
jaati thannnneerai thiraatchaை rasamaay maattinaar athisayam

2. kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam - piravi
oru sollaalae puyal kaattinaiyum athattinaar athisayam

3. paaviyaana ennaiyumae maattinaar athisayam - intha
aelai en meethu naesakkaram neettinaar athisayam

PowerPoint Presentation Slides for the song Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் PPT
Athisayangal Seigiravar PPT

Song Lyrics in Tamil & English

Athisayangal Seigiravar
Athisayangal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
athisayangal seykiravar nam arukil irukkiraar
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)
arputhangal seykiravar aesu namakkul varukiraar (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
1. thannnneerai iraththamaay maattinaar athisayam - ekipthin
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
jaati thannnneerai thiraatchaை rasamaay maattinaar athisayam

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
2. kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam - piravi
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்
oru sollaalae puyal kaattinaiyum athattinaar athisayam

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
3. paaviyaana ennaiyumae maattinaar athisayam - intha
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
aelai en meethu naesakkaram neettinaar athisayam

Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர் Song Meaning

Athisayangal Seigiravar
A miracle worker is near us
Jesus the Miracle Worker Comes Among Us (2)

1. Miracle of turning water into blood – Egypt
He miraculously turned the jar of water into wine

2. The miracle that gave comfort to the blind and the deaf – birth
With one word, the storm shook the wind

3. The miracle that changed me, a sinner – this
It was a miracle that the poor man reached out to me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்