Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athi Mangkala Karanane - அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Lyrics in English

Athi mangala kaarananae thuthi thangiya poorananae- narar vaala vinn thuranthor aelaiyaayp pirantha vannmaiyae thaarananae! Mathi mangina engalukkum thithi singinar thangalukkum- unin maatchiyum thivviya kaatchiyum thontida vaiyaay thungavanae muti mannarkal maetaiyaiyum miku unnatha veedathaiyum – neengi maattitaiyae piranthaattitaiyaar thola vanthanaiyo tharaiyil theeya paeyththiral odutharkum umpar vaayththiral paadutharkum -unaip pinpattaுvor muttaுm thunpattaு vaalntharkum petta narkolam itho

PowerPoint Presentation Slides for the song Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே PPT
Athi Mangkala Karanane PPT

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே மதி மங்கின எங்களுக்கும் திதி சிங்கினர் தமிழ்