Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Asathikkollaathirunkal - அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்     

அசதிக்கொள்ளாதிருங்கள்
ஜாக்கிறரதையாயிருங்கள்     

ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள் 
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்  
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை
விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் 
 – (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்  
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

Asathikkollaathirunkal Lyrics in English

Asathikkollaathirungal jaakkirarathaiyaayirungal      aaviyilae entum analaayirungal karththarukku thinam ooliyamseyyungal jepaththilae thinam uraுthiyaayirungal upaththiravaththil entum poraுmaiyaayirungal  – (asathikkollaathirungal…) manavaalan varukiraar aayaththappadungal puththiyulla kannikaiyaip pol irungal avar varum naalikaiyai ariyaathirukkaiyil eppothumae entum vilippaayirungal   – (asathikkollaathirungal…) kerchchikkum singam pola suttaுm saththuruvai visuvaasaththil entum ethirththunillungal thelintha puththiyudan viliththirungal entum vanjiyaathapati echcharikkaiyaayirungal   – (asathikkollaathirungal…) maamisaththil entum vaalaathirungal aaviyin kanikkaerppa nadanthukkollungal sarvaayuthavarkkaththai thariththukkollungal saththuruvin seyalkalai ethirththunillungal   – (asathikkollaathirungal…)

PowerPoint Presentation Slides for the song Asathikkollaathirunkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asathikkollaathirunkal – அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள்      PPT
Asathikkollaathirunkal PPT

அசதிக்கொள்ளாதிருங்கள் தினம் ஜாக்கிறரதையாயிருங்கள் ஆவியிலே அனலாயிருங்கள்கர்த்தருக்கு ஊழியம்செய்யுங்கள்ஜெபத்திலே உறுதியாயிருங்கள்உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள் மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்புத்தியுள்ள கன்னிகையைப் இருங்கள்அவர் நாழிகையை அறியாதிருக்கையில்எப்போதுமே விழிப்பாயிருங்கள் கெர்ச்சிக்கும் சிங்கம் சுற்றும் தமிழ்