Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Asaikapaduvathillai - அசைக்கப்படுவதில்லை

அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை (2)
மகிமையின் இயேசு என்னோடிருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை
ஜெயம் தரும் இயேசு என்னோடிருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை

சிலுவையில் எனக்காய் மரித்தவர்
எனக்காய் ஜீவன் தந்தவர் (2)
பாவத்தின் வல்லமை எல்லாம் நீக்கி
நீதியாய் என்னை மாற்றினவர் (2)

இருளின் வல்லமை நீக்கியே
தேவனின் ராஜ்ஜியத்தில் வைத்தவர் (2)
ராஜ்ஜியத்தின் உரிமைகள் எல்லாம் தந்து
மகனாய் (மகளாய்) என்னை மாற்றினவர் (2)

Asaikapaduvathillai Lyrics in English

Asaikkappaduvathillai naan asaikkappaduvathillai (2) makimaiyin Yesu ennotiruppathaal asaikkappaduvathillai naan asaikkappaduvathillai jeyam tharum Yesu ennotiruppathaal asaikkappaduvathillai naan asaikkappaduvathillai siluvaiyil enakkaay mariththavar enakkaay jeevan thanthavar (2) paavaththin vallamai ellaam neekki neethiyaay ennai maattinavar (2) irulin vallamai neekkiyae thaevanin raajjiyaththil vaiththavar (2) raajjiyaththin urimaikal ellaam thanthu makanaay (makalaay) ennai maattinavar (2)

PowerPoint Presentation Slides for the song Asaikapaduvathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaikapaduvathillai – அசைக்கப்படுவதில்லை PPT
Asaikapaduvathillai PPT

அசைக்கப்படுவதில்லை இயேசு என்னோடிருப்பதால் எனக்காய் வல்லமை என்னை மாற்றினவர் மகிமையின் ஜெயம் தரும் சிலுவையில் மரித்தவர் ஜீவன் தந்தவர் பாவத்தின் நீக்கி நீதியாய் இருளின் நீக்கியே தமிழ்