Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aruppu Miguthi Rajavae - அறுப்பு மிகுதி ராஜாவே

1. அறுப்பு மிகுதி ராஜாவே
ஊழியர் தந்திடும்
வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்

பல்லவி

இந்தியாவில் கோடி கோடி
உம்மை அறியாரே
என்னை அனுப்பும் ராஜாவே
நீர் என்னை அனுப்பிடும்

2. பாதாள சேனை இன்னும் இன்னும்
ஜெயிக்க விடாதிரும்?
சேனை வீரராய் வாலிபர் பலர்
எழும்பச் செய்திடும்

3. மதுரை சென்னை சிதம்பரம்
கலைக் கழகங்களில் வந்து
மெய் வீரர்கள் மிஷனெரிகள்
தெரிந்தெடுப்பு செய்யும்

4. யாரை அனுப்ப யார் போவார்
என்றலையும் இயேசுவே
என்னை உந்தன் கண்கள் காண
உம்முன் நிற்கிறேன்

5. மெய் வீரனாக ராஜாவே
நான் எழுந்து வருகிறேன்
கோதுமை மணியாக மாற
என்னைப் படைக்கிறேன்

அறுப்பு மிகுதி ராஜாவே – Aruppu Miguthi Rajavae Lyrics in English

1. aruppu mikuthi raajaavae
ooliyar thanthidum
veruppil alaiyum janaththin mael
em poruppai unarththidum

pallavi

inthiyaavil koti koti
ummai ariyaarae
ennai anuppum raajaavae
neer ennai anuppidum

2. paathaala senai innum innum
jeyikka vidaathirum?
senai veeraraay vaalipar palar
elumpach seythidum

3. mathurai sennai sithamparam
kalaik kalakangalil vanthu
mey veerarkal mishanerikal
therintheduppu seyyum

4. yaarai anuppa yaar povaar
entalaiyum Yesuvae
ennai unthan kannkal kaana
ummun nirkiraen

5. mey veeranaaka raajaavae
naan elunthu varukiraen
kothumai manniyaaka maara
ennaip pataikkiraen

PowerPoint Presentation Slides for the song அறுப்பு மிகுதி ராஜாவே – Aruppu Miguthi Rajavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aruppu Miguthi Rajavae – அறுப்பு மிகுதி ராஜாவே PPT
Aruppu Miguthi Rajavae PPT

ராஜாவே என்னை கோடி சேனை மெய் அறுப்பு மிகுதி ஊழியர் தந்திடும் வெறுப்பில் அலையும் ஜனத்தின் எம் பொறுப்பை உணர்த்திடும் பல்லவி இந்தியாவில் உம்மை அறியாரே தமிழ்