ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)
பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்
பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்
வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்
தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்
வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்
ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்
சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்
Aradhippan Aradhippan Lyrics in English
Aaraathippaen aaraathippaen aaraathippaen aanndavar Yesuvai naan aaraathippaen (2) Parisuththa karangalai uyarththi puthiya paadal paati aaraathippaen Alleluya Alleluya Alleluya (2) paavangal yaavaiyum manniththa raajanai – aaraathippaen Parisuththa aaviyaal apishaekam seythavarai – aaraathippaen vallamai varangalai enakkuth thanthavarai – aaraathippaen thaevaikal thanthidum yaekovaayeerai – aaraathippaen vettiyai thanthidum yaekovaanisiyai – aaraathippaen aaviyaal anuthinam nadaththidum maeypparai – aaraathippaen seekkiram varappokum Yesu raajaavai – aaraathippaen
PowerPoint Presentation Slides for the song Aradhippan Aradhippan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aradhippan Aradhippan – ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் PPT
Aradhippan Aradhippan PPT
Aradhippan Aradhippan Song Meaning
Worship Worship Worship
Lord Jesus I Will Worship (2)
Raise holy hands
I will sing a new song and worship
Hallelujah Hallelujah Hallelujah (2)
I will worship the king who has forgiven all sins
Anointed by the Holy Spirit - I will worship
I worship the one who gave me the boons of power
I will worship Jehovah, who delivers needs
I will worship Yahovanisi who brings success
I will worship the shepherd who leads the day by the Spirit
I will worship the King Jesus who will come soon
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதிப்பேன் – அல்லேலூயா பரிசுத்த ஆவியால் தந்திடும் ஆண்டவர் இயேசுவை கரங்களை உயர்த்தி புதிய பாடல் பாடி பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை அபிஷேகம் செய்தவரை தமிழ்
