Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Appa Arutkadalae Varam - அப்பா அருட்கடலே வரம்

அப்பா அருட்கடலே வரம்

பல்லவி

அப்பா, அருட்கடலே, வரம்
துப்பாய் இவர்க்கருள்வாய்!

அனுபல்லவி

செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும்
சென்றறிவித்திட நிறைவாய். – அப்பா

சரணங்கள்

1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய
பான்மை இவர் சிரமீதே,-திருத்
தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி
சூட்ட இரங்கும் இப்போதே. – அப்பா

2. நன்னயமாகவே பன்னிரு வேதியர்
நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின்
சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர்
தம்மிலும் வந்தசை வாடி. – அப்பா

3. இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர்
ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந்
துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச்
சொல்லு முந்நூலினில் தேற. – அப்பா

4. தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும்
தீயவை அப்புறம் ஏகத்,-திரி
யேகருக் கர்ப்பிகமாக ஒப்பிக்கும் நல்
எண்ணம் இவர்க்குள் உண்டாக. – அப்பா

5. முந்து நடுவு முடிவுமிலா ஒரு
மூவரில் அக்கினிக் கொழுந்தே,-தேவ
சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச்
செய்வதற் கிங்கனம் எழுந்தே. – அப்பா

Appa Arutkadalae Varam - அப்பா அருட்கடலே வரம் Lyrics in English

Pallavi Appaa, arutkadalae, varam Thuppaay ivarkkarulvaay! Anupallavi Sepparithaakiya meypporulai engum Sentariviththida niraivaay. – appaa Saranangal 1. Panndu puraavurukonndu irangiya Paanmai ivar sirameethae,-thiruth Thonndu seyyumpati vallaaviyaal muti Sootta irangum ippothae. – appaa 2. Nannayamaakavae panniru vaethiyar Naavil elunthurai yaatip,-paeyin Sannatham oynthidap pannnniyavaarivar Thammilum vanthasai vaati. – appaa 3. Inpaay ulakai imaikkul amaiththavar Aevaik kulangal eetaerap,-perun Thunpaay irantha paeranpaith thelivurach Sollu munnoolinil thaera. – appaa 4. Thaekamum aaviyum jeeviyam yaavaiyum Theeyavai appuram aekath,-thiri Yaekaruk karppikamaaka oppikkum nal Ennnam ivarkkul unndaaka. – appaa 5. Munthu naduvu mutivumilaa oru Moovaril akkinik kolunthae,-thaeva Sinthai ivaril sirantholi veesidach Seyvathar kinganam elunthae. – appaa

PowerPoint Presentation Slides for the song Appa Arutkadalae Varam - அப்பா அருட்கடலே வரம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Arutkadalae Varam - அப்பா அருட்கடலே வரம் PPT Appa Arutkadalae Varam PPT

பல்லவி Pallavi அப்பா, அருட்கடலே, வரம் Appaa, arutkadalae, varam துப்பாய் இவர்க்கருள்வாய்! Thuppaay ivarkkarulvaay! அனுபல்லவி Anupallavi செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும் Sepparithaakiya meypporulai engum சென்றறிவித்திட நிறைவாய். – அப்பா Sentariviththida niraivaay. – appaa சரணங்கள் Saranangal 1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய 1. Panndu puraavurukonndu irangiya பான்மை இவர் சிரமீதே,-திருத் Paanmai ivar sirameethae,-thiruth தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி Thonndu seyyumpati vallaaviyaal muti சூட்ட இரங்கும் இப்போதே. – அப்பா Sootta irangum ippothae. – appaa 2. நன்னயமாகவே பன்னிரு வேதியர் 2. Nannayamaakavae panniru vaethiyar நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின் Naavil elunthurai yaatip,-paeyin சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர் Sannatham oynthidap pannnniyavaarivar தம்மிலும் வந்தசை வாடி. – அப்பா Thammilum vanthasai vaati. – appaa 3. இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர் 3. Inpaay ulakai imaikkul amaiththavar ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந் Aevaik kulangal eetaerap,-perun துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச் Thunpaay irantha paeranpaith thelivurach சொல்லு முந்நூலினில் தேற. – அப்பா Sollu munnoolinil thaera. – appaa 4. தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும் 4. Thaekamum aaviyum jeeviyam yaavaiyum தீயவை அப்புறம் ஏகத்,-திரி Theeyavai appuram aekath,-thiri யேகருக் கர்ப்பிகமாக ஒப்பிக்கும் நல் Yaekaruk karppikamaaka oppikkum nal எண்ணம் இவர்க்குள் உண்டாக. – அப்பா Ennnam ivarkkul unndaaka. – appaa 5. முந்து நடுவு முடிவுமிலா ஒரு 5. Munthu naduvu mutivumilaa oru மூவரில் அக்கினிக் கொழுந்தே,-தேவ Moovaril akkinik kolunthae,-thaeva சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச் Sinthai ivaril sirantholi veesidach செய்வதற் கிங்கனம் எழுந்தே. – அப்பா Seyvathar kinganam elunthae. – appaa

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar