Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anpu Kooruvom - அன்பு கூருவோம்

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

Anpu Kooruvom Lyrics in English

Anpu kooruvom nam thaevanaakiya karththarai avarae nam Dhevan ententum avaril vaalnthida Yesu makaaraajan seekkiram varukiraar — avar varukaiyaich santhikka aayaththamaavom naam thirudanaip pol avar varukai theeviramaay mika nerungiduthae aayaththamillaa avaniyil ullor kanndupulampik katharaுvaarae Yesu makaaraajan seekkiram varukiraar — avar varukaiyaich santhikka aayaththamaavom naam antha naalil aayaththamaanor Yesuvidam paranthiduvom ivvulaka vaalvai mutiththup paraloka vaasal sernthiduvom Yesu makaaraajan seekkiram varukiraar — avar varukaiyaich santhikka aayaththamaavom naam

PowerPoint Presentation Slides for the song Anpu Kooruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpu Kooruvom – அன்பு கூருவோம் PPT
Anpu Kooruvom PPT

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நம் அன்பு கூருவோம் தேவனாகிய கர்த்தரை அவரே தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட திருடனைப் தமிழ்