1.அஞ்சிடேன் ஒருபோதும்
பதரிடேன் ஒருபோதும்
திகைந்திடேன் ஒருபோதும்
கலங்கிடேன் ஒருபோதும்(2)
புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…
என் ஆத்துமா தேற்றுகிறார்
தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார்
கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
நான் தாழ்ச்சி அடையேன் என்றும்
அவர் எந்தன் அருகில் இருப்பதால்
நான் பதறிடேனே ஒருபோதும் (2)
2.சோர்ந்திடேன் ஒருபோதும்
சளைத்திடேன் ஒருபோதும்
தயங்கிடேன் ஒருபோதும்
தளர்ந்திட்டேன் ஒருபோதும் (2)
மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்
என் மீட்பரோ ஜீவிக்கிறார்
தினமும் என்னை பாதுகாக்கிறார்
கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
நான் தாழ்ச்சி அடையேன் என்றும்
அவர் எந்தன் அருகில் இருப்பதால்
நான் பதறிடேனே ஒருபோதும் (2)
Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் Lyrics in English
1.anjitaen orupothum patharitaen orupothum thikainthitaen orupothum kalangitaen orupothum(2) pullulla paathaikalil maeyththiduvaar amarntha thannnneeranntaiyil nadaththukiraar o…o… en aaththumaa thaettaுkiraar tham naamaththaal neethimaan aakkinaar Karththar en meetpar aakaiyaal naan thaalchchi ataiyaen entum avar enthan arukil iruppathaal naan patharitaenae orupothum (2) 2.sornthitaen orupothum salaiththitaen orupothum thayangitaen orupothum thalarnthittaேn orupothum (2) maranaththin pallaththaakkil nadanthaalum pollaappu ennai Nnokki vanthaalum en meetparo jeevikkiraar thinamum ennai paathukaakkiraar Karththar en meetpar aakaiyaal naan thaalchchi ataiyaen entum avar enthan arukil iruppathaal naan patharitaenae orupothum (2)
PowerPoint Presentation Slides for the song Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் PPT
Anjiden Orupothum PPT
Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் Song Meaning
1. Never fear
Badariden never
Never be stunned
Never Worry(2)
He will graze on the grassy paths
Sitting on the water and conducting o...o...
My soul yearns
Justified by his name
For the Lord is my savior
That I will be humbled
Because he is near whom
I never panic (2)
2. Never get tired
Never bored
Never hesitated
Never Relaxed (2)
Even walking in the valley of death
Even if evil comes to me
My Redeemer lives
He protects me everyday
For the Lord is my savior
That I will be humbled
Because he is near whom
I never panic (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஒருபோதும் கர்த்தர் மீட்பர் ஆகையால் தாழ்ச்சி அடையேன் எந்தன் அருகில் இருப்பதால் பதறிடேனே என்னை அஞ்சிடேன் பதரிடேன் திகைந்திடேன் கலங்கிடேன் புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார் அமர்ந்த தமிழ்
