Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு
அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2
அகலமும் ஆழமும்
நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு -2
1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு
நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு
நம்மை நடத்தும் தேவனின் அன்பு
நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு
2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே
காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2
உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2
உம் அன்பு மட்டும்தான் மாறாதது -3
3. தூரமாய் வாழ்ந்தஎன்னை
மார்போடு அநைத்திரே
பாவத்தில் இருந்த என்னை கைதூக்கி எடுத்திரே -2
மேலான நோக்கத்திற்காய் என்னை நீர் எடுத்தீரே -2
உமக்காக வாழவே உயிர்வாழ்கிறேன் -3
அன்பு தேவனின் அன்பு
அளவிடமுடியாதது -2
அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு
Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Lyrics in English
Anbu Devanin Anbu – anpu thaevanin anpu
Anpu thaevanin anpu alavidamutiyaathathu -2
Akalamum aalamum
Neelamum uyaramum
Maelaana thaevanin anpu -2
1. Nammai poshikkum thaevanin anpu
Nammai uyarnthidum thaevanin anpu
Nammai nadaththum thaevanin anpu
Nammai makimaiyil sernthidum anpu
2. Kalvaaril enakkaay siluvaiyai sumanthirae
Kaayangal anaiththaiyum enakkaaka aettirae -2
Um anpukku innaiyaaka vaerontum illaiyae -2
Um anpu mattumthaan maaraathathu -3
3. Thooramaay vaalnthaennai
Maarpodu anaiththirae
Paavaththil iruntha ennai kaithookki eduththirae -2
Maelaana Nnokkaththirkaay ennai neer eduththeerae -2
Umakkaaka vaalavae uyirvaalkiraேn -3
Anpu thaevanin anpu
Alavidamutiyaathathu -2
Akalamum aalamum neelamum uyaramum
Maelaana thaevanin anpu
PowerPoint Presentation Slides for the song Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு PPT
Anbu Devanin Anbu PPT

