Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbarin Nesam - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய

Anbarin Nesam
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர் Lyrics in English

Anbarin Nesam
anparin naesam aar sollalaakum? athisaya
anparin naesam aar sollalaakum?
thunpa akoram thodarnthidum naeram - athisaya

1. ithuven sareeram ithuventan raththam
ennai ninainthidumpati arunthu mentarae - athisaya

2. pirinthidum vaelai nerunginathaalae
varunthina seesharkkaay maruki nintarae - athisaya

3. viyaalaniravinil viyaakulaththotae
vilampina pothakam maranthidalaamo? - athisaya

4. setiyum kotiyum pol sernthu thammotae
mutivu pariyantham nilaippeerentarae - athisaya

5. pakthar katkaakap paramanai Nnokki
meththavum ookkamaay vaenntik konndaarae - athisaya

PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய PPT
Anbarin Nesam PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்