Bible
🏠 Lyrics Chords Bible

Anantham Kolluven - ஆனந்தம் கொள்ளுவேன்

ஆனந்தம் கொள்ளுவேன்

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்

நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த நல் இதயமுடன்
ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல் மனதுடனே

2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் என்னைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான்

3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான்

4. கூப்பிடும் வேளைகளில் நேசக் கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார் – நான்

5. பற்பல சோதனைகள் எம்மைச் சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம் – நான்

Anantham Kolluven - ஆனந்தம் கொள்ளுவேன் Lyrics in English

Aanantham kolluvaen anpar Yesuvil Enthan paavangal pokkiyathaal Arputhar Yesuvai entum thuthiththiduvom Enthan jeeviyam maattiyathaal Naan pukalnthiduvaen avar naamamathai Nanti niraintha nal ithayamudan Aayat kaalamellaam thuthi paadiduvaen Nanti maravaa nal manathudanae 2. Iththanai arputha nanmaikal seythavar Innamum ennaik kaaththiduvaar Aththanai naatkalum emmai nadaththidavae Karththar Yesuvae mun selkiraar – naan 3. Sornthidum vaelaikal emmaith thaettidavae Eenthavar thaeva aavi emmil Naernthidum thunpa thuyaramaam vaelaikalil Naesar kirupaikal aliththiduvaar – naan 4. Kooppidum vaelaikalil naesak koti asaiththae Vaekamaay vanthae pathilaliththaar Thappidum valikal enthan aapaththinil Vaetha vasanaththaal nadaththiduvaar – naan 5. Parpala sothanaikal emmaich soolnthittathaal Narpalan vaalvil Parisuththamae Seeyonai emakkaay katti velippaduvaar Servaen tharisikka thooya mukam – naan

PowerPoint Presentation Slides for the song Anantham Kolluven - ஆனந்தம் கொள்ளுவேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anantham Kolluven - ஆனந்தம் கொள்ளுவேன் PPT Anantham Kolluven PPT

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில் Aanantham kolluvaen anpar Yesuvil எந்தன் பாவங்கள் போக்கியதால் Enthan paavangal pokkiyathaal அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம் Arputhar Yesuvai entum thuthiththiduvom எந்தன் ஜீவியம் மாற்றியதால் Enthan jeeviyam maattiyathaal நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை Naan pukalnthiduvaen avar naamamathai நன்றி நிறைந்த நல் இதயமுடன் Nanti niraintha nal ithayamudan ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன் Aayat kaalamellaam thuthi paadiduvaen நன்றி மறவா நல் மனதுடனே Nanti maravaa nal manathudanae 2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர் 2. Iththanai arputha nanmaikal seythavar இன்னமும் என்னைக் காத்திடுவார் Innamum ennaik kaaththiduvaar அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே Aththanai naatkalum emmai nadaththidavae கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான் Karththar Yesuvae mun selkiraar – naan 3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே 3. Sornthidum vaelaikal emmaith thaettidavae ஈந்தவர் தேவ ஆவி எம்மில் Eenthavar thaeva aavi emmil நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில் Naernthidum thunpa thuyaramaam vaelaikalil நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான் Naesar kirupaikal aliththiduvaar – naan 4. கூப்பிடும் வேளைகளில் நேசக் கொடி அசைத்தே 4. Kooppidum vaelaikalil naesak koti asaiththae வேகமாய் வந்தே பதிலளித்தார் Vaekamaay vanthae pathilaliththaar தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில் Thappidum valikal enthan aapaththinil வேத வசனத்தால் நடத்திடுவார் – நான் Vaetha vasanaththaal nadaththiduvaar – naan 5. பற்பல சோதனைகள் எம்மைச் சூழ்ந்திட்டதால் 5. Parpala sothanaikal emmaich soolnthittathaal நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே Narpalan vaalvil Parisuththamae சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார் Seeyonai emakkaay katti velippaduvaar சேர்வேன் தரிசிக்க தூய முகம் – நான் Servaen tharisikka thooya mukam – naan

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar