Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்
 
அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்
கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும்
   
1.தெய்வீக சாயல் எனதாக வேண்டும் – என்
நிலையான செல்வம் நீராக வேண்டும்
ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்
வார்த்தைää என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்
  
2.நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்
இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும்
பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் – என்
ஆசை பசி தாகம் நீராக வேண்டும்
   
3.விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்
ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்
வழிவழியாய் வாழ்ந்தும்மை  சேவிக்கவேண்டும் – என்
தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்
    
4.களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்
காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்
கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்
மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்

Analaavi Thinanthoerum Lyrics in English

Analaavi thinanthoraுm enaiyaalavaenndum
Aviyaamal niraivodu enai kaakka vaenndum
 
Arulmaari nathiyaaka enil paaynthu odum
Kanivodum thunnivodum panniseyyath thoonndum
   
1.theyveeka saayal enathaaka vaenndum – en
Nilaiyaana selvam neeraaka vaenndum
Aayul ellaam naan kanithara vaenndum – um
Vaarththaiää en vaalvai selippaakka vaenndum
  
2.niththiya paarvai nalNnokkam vaenndum – en
Ithayaththin ennnangal neer kaanavaenndum
Palantharum ummeethu manam oontavaenndum – en
Aasai pasi thaakam neeraaka vaenndum
   
3.visuvaasam enakkullae nilaiththonga vaenndum – en
Janamellaam Yesuvai panninthaaka vaenndum
Valivaliyaay vaalnthummai  sevikkavaenndum – en
Thaaynaadu siluvaikku sarannaakavaenndum
    
4.kalangamillaamal naan vaalnthidavaenndum – en
Kaalamellaam um panniseyyavaenndum
Kadamai mutiththae naan kannmoodavaenndum – pin
Makimaiyil ummukam tharisikkavaenndum

PowerPoint Presentation Slides for the song Analaavi Thinanthoerum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Analaavi Thinanthoerum – அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும் PPT
Analaavi Thinanthoerum PPT

நீராக அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்அவியாமல் நிறைவோடு எனை காக்க அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும் தெய்வீக சாயல் எனதாக என்நிலையான தமிழ்