Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே

Alugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே
1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்
2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்
3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே Lyrics in English

Alugai Seiyum Aaviyanavare
aalukai seyyum aaviyaanavarae
paliyaay thanthaen parisuththamaanavarae
aaviyaanavarae-en aattalaanavarae
1. ninaivellaam umathaakanum
paechchellaam umathaakanum
naal muluthum valinadaththum
um viruppam seyalpaduththum
2. athisayam seypavarae
aaruthal naayakanae
kaayam kattum karththaavae
kannnneerellaam thutaippavarae-en
3. puthithaakkum parisuththarae
puthupataippaay maattumaiyaa
utaiththuvidum urumaattum
pannpaduththum payanpaduththum
4. sangaீtham kirththanaiyaal
pirarodu paesanumae
ennaeramum eppothumae
nantip pali seluththanumae

PowerPoint Presentation Slides for the song Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே PPT
Alugai Seiyum Aaviyanavare PPT

Song Lyrics in Tamil & English

Alugai Seiyum Aaviyanavare
Alugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரே
aalukai seyyum aaviyaanavarae
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
paliyaay thanthaen parisuththamaanavarae
ஆவியானவரே-என் ஆற்றலானவரே
aaviyaanavarae-en aattalaanavarae
1. நினைவெல்லாம் உமதாகணும்
1. ninaivellaam umathaakanum
பேச்செல்லாம் உமதாகணும்
paechchellaam umathaakanum
நாள் முழுதும் வழிநடத்தும்
naal muluthum valinadaththum
உம் விருப்பம் செயல்படுத்தும்
um viruppam seyalpaduththum
2. அதிசயம் செய்பவரே
2. athisayam seypavarae
ஆறுதல் நாயகனே
aaruthal naayakanae
காயம் கட்டும் கர்த்தாவே
kaayam kattum karththaavae
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்
kannnneerellaam thutaippavarae-en
3. புதிதாக்கும் பரிசுத்தரே
3. puthithaakkum parisuththarae
புதுபடைப்பாய் மாற்றுமையா
puthupataippaay maattumaiyaa
உடைத்துவிடும் உருமாற்றும்
utaiththuvidum urumaattum
பண்படுத்தும் பயன்படுத்தும்
pannpaduththum payanpaduththum
4. சங்கீதம் கிர்த்தனையால்
4. sangaீtham kirththanaiyaal
பிறரோடு பேசணுமே
pirarodu paesanumae
எந்நேரமும் எப்போதுமே
ennaeramum eppothumae
நன்றிப் பலி செலுத்தணுமே
nantip pali seluththanumae

Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே Song Meaning

Alugai Seiyum Aaviyanavare
Ruling Spirit
I gave it as a sacrifice, O Holy One
O Spirit—my strength
1. Remember everything
All the talk is yours
Guided throughout the day
Your wish will be fulfilled
2. The Wonderworker
Comforter
Lord of wounds
I am the one who wipes all the tears
3. Holy One who renews
Is it a new innovation?
A transformative that breaks
Cultivation is used
4. By chanting hymns
Talk to others
Always always
Give thanks

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்