அதிசய தேவன் துணையிருப்பார்
அனுதினம் உன்னை காத்திடுவார்
இவ்வேளையிலே நன்றியுடனே
இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய்
1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர்
அன்புடனே உன்னை மீட்டவர்
என்றுமாய் நீ என்னுடையவன் (2)
என்றே அன்பாய் கூறுபவரே
2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம்
அதிசயமாய் உன்னை தாங்கிடும்
மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2)
புது ஆண்டிதில் புதுமை காண்பாய்
அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya Devan Thunai Iruppar Lyrics in English
athisaya thaevan thunnaiyiruppaar
anuthinam unnai kaaththiduvaar
ivvaelaiyilae nantiyudanae
inpa geetham paati makilnthiduvaay
1. unnaiyae paer solli alaiththavar
anpudanae unnai meettavar
entumaay nee ennutaiyavan (2)
ente anpaay koorupavarae
2. ethirvarum kaalaththil avar karam
athisayamaay unnai thaangidum
mathi nirainthae avarai thuthippaay (2)
puthu aanntithil puthumai kaannpaay
PowerPoint Presentation Slides for the song அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya Devan Thunai Iruppar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adisaya Devan Thunai Iruppar – அதிசய தேவன் துணையிருப்பார் PPT
Adisaya Devan Thunai Iruppar PPT

