ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே
உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன்
தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க
சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
அவியாமல் அக்கினியிலே காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்
பவுலும் சீலாவும் சிறையிலே
கட்டுகளை அறுத்துக் காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க
Abragamin Devane Esakkin Devane Lyrics in English
Aapirakaamin thaevanae eesaakkin thaevanae, yaakkopin thaevareerae um naamaththodavae en peyarai innaiyumae aanantham atainthiduvaen thaaniyaelin Dhevan neerae singaththin vaayaik kattineerae thaevaathi thaevanae vaalka raajaathi raajaavae vaalka saathraak, maeshaak, aapaethnekovai aviyaamal akkiniyilae kaaththavarae paathukaakkum Yesu naamam Paralokam serththidum naamam pavulum seelaavum siraiyilae kattukalai araுththuk kaaththavarae Parisuththa aaviyae vaalka thiriyaeka thaevanae vaalka
PowerPoint Presentation Slides for the song Abragamin Devane Esakkin Devane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abragamin Devane Esakkin Devane – ஆபிரகாமின் தேவனே PPT
Abragamin Devane Esakkin Devane PPT
Abragamin Devane Esakkin Devane Song Meaning
God of Abraham
God of Isaac, God of Jacob
Connect my name with your name
I will be happy
You are Daniel's God
You closed the lion's mouth
Long live God
Long live the king
Shadrach, Meshach, Abednego
He who waits in the fire
Protecting Jesus name
Heaven adds name
Paul and Silas in prison
You who cut the shackles
Long live the Holy Spirit
Long live the Triune God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவனே வாழ்க காத்தவரே நாமம் ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் தேவரீரே உம் நாமத்தோடவே பெயரை இணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன் தானியேலின் தேவன் நீரே சிங்கத்தின் வாயைக் தமிழ்
