Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyanavar En Naduvil - ஆவியானவர் என் நடுவில்

ஆவியானவர் என் நடுவில் இருக்கிறார்
ஒன்றுக்கும் பயமே இல்லை
ஆவியானவர் என் துணையாய் இருப்பதால்
எதற்கும் கவலையே இல்லை

கர்த்தரே ஆவியானவர்
அவராலே எனக்கு விடுதலை உண்டு-2
அவராலே விடுதலை உண்டு-2

1.ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியானவர்
ஆலோசனை பெலனையும்
அருளும் ஆவியானவர்-2

கர்த்தருக்கு பயப்படும்
பயத்தை அருளும் ஆவியே
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்

2.பாவத்தையும் நீதியையும்
உணர்த்தும் ஆவியானவர்
ஞாயத்தையும் உலகத்தையும்
உணர்த்தும் ஆவியானவர்-2

சகல சத்தியத்தில்
என்னை நடத்தும் ஆவியே-2
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்

ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil Lyrics in English

aaviyaanavar en naduvil irukkiraar
ontukkum payamae illai
aaviyaanavar en thunnaiyaay iruppathaal
etharkum kavalaiyae illai

karththarae aaviyaanavar
avaraalae enakku viduthalai unndu-2
avaraalae viduthalai unndu-2

1.njaanaththaiyum unarvaiyum
arulum aaviyaanavar
aalosanai pelanaiyum
arulum aaviyaanavar-2

karththarukku payappadum
payaththai arulum aaviyae
en mael asaivaadumae-2-aaviyaanavar

2.paavaththaiyum neethiyaiyum
unarththum aaviyaanavar
njaayaththaiyum ulakaththaiyum
unarththum aaviyaanavar-2

sakala saththiyaththil
ennai nadaththum aaviyae-2
en mael asaivaadumae-2-aaviyaanavar

PowerPoint Presentation Slides for the song ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavar En Naduvil – ஆவியானவர் என் நடுவில் PPT
Aaviyanavar En Naduvil PPT

ஆவியானவர் அருளும் இல்லை அவராலே விடுதலை உண்டு ஆவியே அசைவாடுமேஆவியானவர் உணர்த்தும் நடுவில் இருக்கிறார் ஒன்றுக்கும் பயமே துணையாய் இருப்பதால் எதற்கும் கவலையே கர்த்தரே ஞானத்தையும் தமிழ்