ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
நம் தேவனை என்றுமாய்
பாவங்களை மன்னித்தாரே
நம் நோய்களை நீக்கினாரே
விண்ணில் உன்னை சேர்த்திடவே
மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்
போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா
பாலைவனமாம் பாரினில் உன்னை
சோலைவனம் ஆக்கினாரே
தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்
சோகமான நேரம் அவர்
தோளில் சுமந்தார்-அல்லேலூயா
பெலவீன நேரம் வைத்தியரானார்
என் வாழ்வில் அவர் போதுமே
நித்தியத்தின் பாதையிலே நித்தம்
நடத்தும் நீதிபரர் இயேசுவையே
நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா
வழுவாமலே காத்திடுவார்
வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்
Aathumave nee thuthithiduvay Lyrics in English
Aaththumaavae nee thuthiththiduvaay nam thaevanai entumaay paavangalai manniththaarae nam Nnoykalai neekkinaaraevinnnnil unnai serththidavae mannnnil uthiththaar kannnneer yaavum pokkidavae senneer vatiththaar-Alleluya paalaivanamaam paarinil unnai solaivanam aakkinaaraethaakamaana naeram jeevath thannnneer koduththaar sokamaana naeram avar tholil sumanthaar-Alleluya pelaveena naeram vaiththiyaraanaar en vaalvil avar pothumaeniththiyaththin paathaiyilae niththam nadaththum neethiparar Yesuvaiyae niththam thuthippaay-Alleluya valuvaamalae kaaththiduvaar vaalnaal ellaam thuthippaen
PowerPoint Presentation Slides for the song Aathumave nee thuthithiduvay
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumave Nee Thuthithiduvay – ஆத்துமாவே நீ துதித்திடுவாய் PPT
Aathumave Nee Thuthithiduvay PPT

