Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanantham Pongidum - ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம்-2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்

1.தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்

2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட-2
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்

Aanantham Pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது Lyrics in English

Aanantham pongidum nannaalithu aanndavar Yesu piranthuvittar-2 aaduvom paaduvom aanantham konndaaduvom-2 aanndavar Yesu piranthuvittar aanantham nam vaalvil thanthuvittar-2-aanantham 1.thootharkal seythi koorida maeypparkal kanndu thuthiththida-2 mannavan Yesu piranthuvittar makilchchiyai nam vaalvil thanthuvittar-2-aanantham 2.saasthirikal kanndu panninthida raajaavum kaettu kalangida-2 immaanuvaelan piranthuvittar inpam nam vaalvil thanthuvittar-2-aanantham

PowerPoint Presentation Slides for the song Aanantham Pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantham Pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது PPT
Aanantham Pongidum PPT

பிறந்துவிட்டார் ஆனந்தம் இயேசு நம் வாழ்வில் தந்துவிட்டார்ஆனந்தம் ஆண்டவர் கண்டு பொங்கிடும் நன்னாளிது ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் தூதர்கள் செய்தி கூறிட மேய்ப்பர்கள் துதித்திட மன்னவன் தமிழ்