Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa Ambara Umbara - ஆ அம்பர உம்பர புகழுந்திரு

ஆ அம்பர உம்பர புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார்

அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ
அச்சய சச்சித ரட்சகனாகிய
உச்சிதவரனே

ஆதம் பவமற நீதம் நிறைவேற அன்று
அல்லிராவினில் தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார்

ஞானியர் தேட வானவர் பாட மிக
நன்னய உன்னத பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார்

கோனவர் நாட தானவர் கொண்டாட என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே யூத
கோத்திரன் பிறந்தார்

விண்ணுடு தோண மன்னவர் பேண ஏரோது
மைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்

Aa ambara umbara Lyrics in English

Aa ampara umpara pukalunthiru aathipan piranthaaraathipan piranthaar amalaathipan piranthaaranpaana paranae arul maevung kaarananae nava achchaya sachchitha ratchakanaakiya uchchithavaranaeaatham pavamara neetham niraivaera antu alliraavinil thollaiyitaiyinil pullannaiyir piranthaarnjaaniyar thaeda vaanavar paada mika nannaya unnatha pannarum aesaiyaa innilam piranthaarkonavar naada thaanavar konndaada entu koththirar thoththiranj saattida vae yootha koththiran piranthaarvinnnudu thona mannavar paena aerothu mainthanin sinthaiyelunthik kalangida vinthaiyaayp piranthaar

PowerPoint Presentation Slides for the song Aa ambara umbara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர புகழுந்திரு PPT
Aa Ambara Umbara PPT

Aa ambara umbara Song Meaning

Ah Ambara Umbara Pukhadurru
Adipan was born

Adipan was born Amalathipan was born

Dear God, please give me grace
Achaya Sachitha Ratsaka
Supreme Lord

On the day of the fulfillment of Adam's death
Alliravinil Tollaiitaiinil
Born in Pullanai

The wise seek the angels sing
Nannaya Unnatha Pannarum Isaiah
This land was born

Konavar nada Danavar to celebrate
The tribes are Jewish
Gothran was born

King Herod of Vinnuduthona
To disturb the mind
Born strange

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பிறந்தார் அம்பர உம்பர புகழுந்திரு ஆதிபன் பிறந்தார்ஆதிபன் அமலாதிபன் பிறந்தார்அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ அச்சய சச்சித ரட்சகனாகிய உச்சிதவரனேஆதம் பவமற தமிழ்