Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

7. இயேசு என் உள்ளத்தில் வந்தார்

7.
இயேசு என் உள்ளத்தில் வந்தார்
புத்தம் புது ஆவியை தந்தார்
1. பயத்தின் ஆவி அல்ல
பரலோக ஆவி அது
சுயத்தின் ஆவி அல்ல
இரக்கத்தின் ஆவி அது
2. பெருமையின் ஆவி அல்ல
பொறுமையின் ஆவி அது
அசுத்தத்தின் ஆவி அல்ல
அன்பின் ஆவி அது

7. இயேசு என் உள்ளத்தில் வந்தார் Lyrics in English

7.
Yesu en ullaththil vanthaar
puththam puthu aaviyai thanthaar
1. payaththin aavi alla
paraloka aavi athu
suyaththin aavi alla
irakkaththin aavi athu
2. perumaiyin aavi alla
porumaiyin aavi athu
asuththaththin aavi alla
anpin aavi athu

PowerPoint Presentation Slides for the song 7. இயேசு என் உள்ளத்தில் வந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 7. இயேசு என் உள்ளத்தில் வந்தார் PPT

Song Lyrics in Tamil & English

7.
7.
இயேசு என் உள்ளத்தில் வந்தார்
Yesu en ullaththil vanthaar
புத்தம் புது ஆவியை தந்தார்
puththam puthu aaviyai thanthaar
1. பயத்தின் ஆவி அல்ல
1. payaththin aavi alla
பரலோக ஆவி அது
paraloka aavi athu
சுயத்தின் ஆவி அல்ல
suyaththin aavi alla
இரக்கத்தின் ஆவி அது
irakkaththin aavi athu
2. பெருமையின் ஆவி அல்ல
2. perumaiyin aavi alla
பொறுமையின் ஆவி அது
porumaiyin aavi athu
அசுத்தத்தின் ஆவி அல்ல
asuththaththin aavi alla
அன்பின் ஆவி அது
anpin aavi athu

தமிழ்