16.
வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது
சின்ன சின்ன குருவிகள் பாட்டு பாடுது
கடலின் அலைகள் தாலம் போடுது
தேவன் செய்த நன்மைகளை போற்றி பாடுது
1. சின்ன தம்பி செல்ல தங்காய் நீயும் ஓடிவா
CGC-யில் நீயும் நானும் தேவனை போற்றலாம்
பட்டு பாடலாம் நடனமாடலாம்
கதைகள் கேட்டு ஒன்றாய் சேர்ந்து கொண்டாடலாம்
2. பச்சை பச்சை மரங்கள் அசைந்து ஆடுது
குண்டு குண்டு யானைகள் அசைந்து துதிக்கை ஆட்டுது
ஜிலு ஜிலென காற்று மெதுவாய் வீசுது
இவைகளை காக்கும் கடமை நம்முடையது
16. வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது Lyrics in English
16.
vannna vannna pookkal thalaikal aattuthu
sinna sinna kuruvikal paattu paaduthu
kadalin alaikal thaalam poduthu
thaevan seytha nanmaikalai potti paaduthu
1. sinna thampi sella thangaay neeyum otivaa
CGC-yil neeyum naanum thaevanai pottalaam
pattu paadalaam nadanamaadalaam
kathaikal kaettu ontay sernthu konndaadalaam
2. pachchaை pachchaை marangal asainthu aaduthu
kunndu kunndu yaanaikal asainthu thuthikkai aattuthu
jilu jilena kaattu methuvaay veesuthu
ivaikalai kaakkum kadamai nammutaiyathu
PowerPoint Presentation Slides for the song 16. வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 16. வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது PPT
Song Lyrics in Tamil & English