🏠  Lyrics  Chords  Bible 

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் PPT

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவில் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு காட்டத்திமரத்தில்
இறைவன் இயேசு வருகையில்
மரத்தில் அவனைக் காண்கையில்
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார்


சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் PowerPoint



சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் Lyrics

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் PPT

Download சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் Tamil PPT