Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

கனியற்று போன என் வாழ்வினை பாரும்
சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2

ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2

உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை ….

பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும்
கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் – 2

புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் – 2

உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

Uyirpiyum Deva Lyrics in English

Uyirppiyum thaevaa uyirppiyum ennai uruvatta vaalvai uyirppiththidum ularntha en elumpukal uyirp perachcheyyum urumaatti ennai uruvaakkidum uyirppiyum thaevaa uyirppiyum ennai… kaniyattaு pona en vaalvinai paarum suththam seythu ummil nilaiththida seyyum- 2 aaviyin kanikal ennilae thanthu – 2 ummai pol ennai maattidum naathaa uyirppiyum thaevaa uyirppiyum ennai …. Pelanatta ennai um aaviyaal nirappum kaluku pol pelaththaal itaikkatdidum – 2 puthu pelan thanthu elumpidach seyyum – 2 unthan saatchiyaay vaalnthida uthavum uyirppiyum thaevaa uyirppiyum ennai uruvatta vaalvai uyirppiththidum ularntha en elumpukal uyirp perachcheyyum urumaatti ennai uruvaakkidum uyirppiyum thaevaa uyirppiyum ennai…

PowerPoint Presentation Slides for the song Uyirpiyum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirpiyum Deva – உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை PPT
Uyirpiyum Deva PPT

உயிர்ப்பியும் என்னை தேவா உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி உருவாக்கிடும் என்னை… செய்யும் தந்து கனியற்று போன வாழ்வினை பாரும் தமிழ்