Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravele Kartharai Nambu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு

Isravele Kartharai Nambu
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு

2. அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே

3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Lyrics in English

Isravele Kartharai Nambu
isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu..
isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2)

1. puluthiyilirunthu thookki viduvaar
kuppaiyilirunthu uyarththiduvaar
pirapukkalaeாdum raajaakkalaeாdum
utkaara seypavar unakkum unndu

2. akkiniyai nee kadakkum paeாthu
aarukalai nee mithikkum paeாthu
akkini anukathu aarukal puralaathu
aanndavar unnaeாdu irupathaalae

3. avar unnai vittu vilakuvathillai
avar unnai entum kai viduvathillai
ullam kaiyil varainthavar
avar unnai entum marappathillai

PowerPoint Presentation Slides for the song Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு PPT
Isravele Kartharai Nambu PPT

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Song Meaning

Israel Kartharai Nambu
Trust in the Lord Israel.. Trust in the Lord.. Trust in the Lord..
He is your shield and shield, O Israel (2)

1. He will lift it from the dust
Raised from the trash
With nobles and kings
You also have a sitter

2. When you cross the fire
When you tread rivers
Agni Anugatu Arus Puruladu
Because the Lord is with you

3. He never leaves you
He will never leave you
He drew with his heart
He never forgets you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்