என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், யேசுவே.
ஏற்றுக் காத்திடும் யேசுவே
சரணங்கள்
வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்
இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்
இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2
என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin
என்னையும் உம தாட்டின் -Ennaiyum Uma Thaatin Lyrics in English
ennaiyum uma thaattin manthaiyo
taettuk kaaththidum, yaesuvae.
aettuk kaaththidum yaesuvae
saranangal
vaasalaakavae irukkiraen, enaal
vanthavan manam nonthidaan,-veku
naesamaakavae vaalvaan, enta nal
nimalanae, enaich sernthidum. – ennaiyum
Yesuvin naamaththin maelae entan
ellaa nampikkaiyum vaiththaen anpaalae
naesanaiyung kooda nampaen
naan Yesu naamaththin maela muluthumae saarvaen
Yesu naan nirkum kanmalaiyae
maatta entha aathaaramum verum manal tharaiyae-2
ennaiyum uma thaattin -Ennaiyum uma thaatin
PowerPoint Presentation Slides for the song என்னையும் உம தாட்டின் -Ennaiyum Uma Thaatin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaiyum Uma Thaatin – என்னையும் உம தாட்டின் PPT
Ennaiyum Uma Thaatin PPT
என்னையும் உம தாட்டின் -Ennaiyum Uma Thaatin Song Meaning
I am also your flock
Be patient, Jesus.
Jesus who accepts and waits
stanzas
I am the door, then
The person who came was very upset
The virtue of living in harmony
Nimalane, join me. – Me too
He said above the name of Jesus
I put all my trust in you dear
I also believe in love
I am totally dependent on Jesus name
Jesus is the rock on which I stand
Any source of change is just sand ground-2
Ennaiyum uma thaatin -Ennaiyum uma thaatin
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்